கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கான நீர்திறப்பு 6,200 கனஅடியாக குறைப்பு

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கான நீர்திறப்பு 7,100 கனஅடியில் இருந்து 6,200 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 4,200 கனஅடியும், கபினி அணையிலிருந்து 2,000 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது.

Related Stories:

More
>