திருவள்ளூர் அருகே கோட்டையூர் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் 6 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கோட்டையூர் ஊராட்சி மன்ற தலைவர் யுவராஜ் கொலை வழக்கில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் யுவராஜை வெட்டிக் கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்தவர்கள் பிடிபட்டனர்.

Related Stories:

More
>