100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த நாடு என்ற பெருமையை இன்று பெறுகிறது இந்தியா

டெல்லி: 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த நாடு என்ற பெருமையை இந்தியா அடைகிறது. தடுப்பூசி செலுத்தி உ.பி., மகாராஷ்டிரா, ம.பி., குஜராத், ராஜஸ்தான் மாநிலங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன. தமிழகத்தில் 5 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளன.

Related Stories:

More
>