மைசூரு அருகே சாமுண்டி மலையில் பல இடங்களில் நிலச்சரிவு: போக்குவரத்து நிறுத்தம்

மைசூரு: மைசூரு அருகே சாமுண்டி மலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. நேற்றிரவு பெய்த கனமழையால் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

More
>