சென்னையில் ரூ.5 லட்சம் ரொக்கத்துடன் நகை கடை உரிமையாளரின் காரை கடத்திச் சென்ற ஓட்டுனர்: போலீஸ் வலை

சென்னை: சென்னையில் ரூ.5 லட்சம் ரொக்கத்துடன் நகை கடை உரிமையாளரின் காரை கடத்திச் சென்ற ஓட்டுனரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை அம்மாபட்டினத்தைச் சேர்ந்த அகமது , கவுசியா பேகம் தம்பதியினர் காரில் சென்னை வந்துள்ளனர். சிகிச்கைக்காக சென்னை வந்த அகமது தம்பதியினரின் காரை உறவினர் முகமது பாரூக் ஓட்டி வந்துள்ளார்.

Related Stories:

More
>