மானிய கோரிக்கையின் போது அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவது குறித்து வரும் 26-ம் தேதி முதலமைச்சர் ஆலோசனை

சென்னை: மானிய கோரிக்கையின் போது அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவது குறித்து வரும் 26-ம் தேதி முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார். கலைஞர் கருணாநிதி நினைவிடம், கலைஞர் நூலகம், கிண்டி பன்னோக்கு மருத்துவமனை பணிகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்த உள்ளார்.

Related Stories:

More
>