இலங்கை கடற்படையால் மீனவர் ராஜ்கிரண் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து புதுக்கோட்டை மீனவர்கள் ஆலோசனை

புதுக்கோட்டை: இலங்கை கடற்படையால் மீனவர் ராஜ்கிரண் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து புதுக்கோட்டை மீனவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கோட்டைப்பட்டினம் மீனவர் சங்க அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனையில் ராமேஸ்வரம் மீனவர்களும் பங்கேற்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து மீனவர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

Related Stories:

More
>