மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,409 கனஅடியில் இருந்து 10,559 கனஅடியாக குறைவு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,409 கனஅடியில் இருந்து 10,559 கனஅடியாக குறைந்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 550 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் இரப்பு 57.58 டிஎம்சியாக உள்ளது.

Related Stories: