சென்னை எம்ஜிஆர் நகரில் கழிவுநீர் குழாய் இணைப்பு பணிகளை அமைச்சர் நேரு ஆய்வு

சென்னை: சென்னை எம்ஜிஆர் நகரில் கழிவுநீர் குழாய் இணைப்பு பணிகளை அமைச்சர் நேரு ஆய்வு செய்து வருகிறார். 50 கோடி செலவில் 10 அடி புதிய குழாய் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தண்ணீரை முழுமையாக மறுசுழற்சி செய்ய திட்டமிட்டுள்ளோம் எனவும் அமைச்சர் கூறினார்.

Related Stories:

More
>