தென் மாவட்டங்களில் ஒரு வாரம் சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களை சந்திக்கிறார் சசிகலா

சென்னை: தென் மாவட்டங்களில் ஒரு வாரம் சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களை சந்திக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதரவாளர்களையும் அதிருப்தியில் உள்ள அதிமுகவினரையும் சந்திக்க சசிகலா முடிவு எடுத்திருப்பதாக தகவல் கூறப்படுகிறது.

Related Stories:

More
>