சமூக வலைத்தளத்தை தொடங்கினார் அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்கா: அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக சமூக வலைத்தளத்தை தொடங்கினார். தனது ட்ரம்ப் மீடியா மற்றும் டெக்னாலஜி குரூப் நிறுவனம் சார்பில் TRUTH SOCIAL என்ற வலைதளத்தை ட்ரம்ப் தொடங்கினார். ஆப்பிள் ஸ்டோரில் TRUTH SOCIAL APP வெளியிடப்பட்ட நிலையில் பீட்டா பதிப்பு நவம்பரில் வெளியிடப்படுகிறது.

Related Stories:

More
>