பேட்டின்சன் ஓய்வு

ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் (31) சர்வதேச ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் சர்வதேச அளவில்  21 டெஸ்ட், 15 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி உள்ளார். உள்ளூர் கிரிக்கெட் ஆட்டங்களில் தொடர்ந்து விளையாடப் போவதாகவும் பேட்டின்சன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>