பாண்டியா பந்துவீசுவார்

உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு 6வது வீரராக  ஹர்திக் பாண்டியா பந்துவீசினால் அணிக்கு கூடுதல் பலம் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஆலோசனை தெரிவத்திருந்தார். ஆனால், காயம் காரணமாக ஓய்வில் இருந்து அணிக்கு திரும்பியுள்ள பாண்டியா பந்துவீசுவாரா என்ற சந்தேகம் இருந்தது.

இந்நிலையில், நேற்று 2வது பயிற்சி ஆட்டத்துக்கு முன்னதாக பேசிய கேப்டன் ரோகித், ‘பாண்டியா கட்டாயம் 6வது வீரராக பந்து வீசுவார். அதற்கான பயிற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். பயிற்சி ஆட்டத்தில் பந்துவீச மாட்டார்.  உலக கோப்பை ஆட்டத்தில் கட்டாயம் பந்துவீசுவார்’ என்றார்.

Related Stories:

More
>