டெல்லியில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் காற்று மாசு குறைந்தது !

டெல்லி: தலைநகர் டெல்லியில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் காற்று மாசு குறைந்தது. டெல்லியில் 298ஆக இருந்த காற்றின் தரக் குறியீட்டு எண், கடந்த 18ம் தேதியன்று பெய்த கனமழை காரணமாக 46-ஆக குறைந்துள்ளது என ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

More
>