ரஷியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரு வாரம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை என அறிவிப்பு

மாஸ்கோ: ரஷியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரு வாரம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என அதிபர் புதின் அறிவித்துள்ளார். ரஷியா முழுவதற்கும் அக்டோபர் 30லிருந்து நவம்பர் 7ம் தேதி வரை ஊதியத்துடன் விடுமுறை வழங்கப்படுகிறது. ரஷியர்கள் பொறுப்பை உணர்ந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>