பயனாளர்களின் தகவல் வெளியானது தொடர்பாக இங்கிலாந்தில் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 50 மில்லியன் பவுண்டு அபராதம்..!

லண்டன்: பயனாளர்களின் தகவல் வெளியானது தொடர்பாக இங்கிலாந்தில் ஃ பேஸ்புக் நிறுவனத்திற்கு 50  மில்லியன் பவுண்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரசாங்கத்தின் உத்தரவுகளை பேஸ்புக் நிறுவனம் வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறிவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>