×

கேரளாவில் அக்.20 - 24-ம் தேதி வரை அதிதீவிர மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

கேரளா: கேரளாவில் அக்.20 - 24-ம் தேதி வரை அதிதீவிர மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், இடுக்கி, ஆலப்புழாவில் அடுத்த 3 மணி நேரத்தில் அததீவிர மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Kerala , India, Foreign Traveler, Negative Certificate, Mandatory
× RELATED கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,557 பேருக்கு கொரோனா உறுதி