மாணவிகளுக்கான அடையாள அட்டையில் காவி நிற உடையில் திருவள்ளுவர் புகைப்படம்

திருவள்ளுவர்: புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கான அடையாள அட்டையில் காவி நிற உடையில் திருவள்ளுவர் புகைப்படம் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. கவனக்குறைவால் நடந்துவிட்டதாகக் கூறி அடையாள அட்டையை தலைமை ஆசிரியர் திரும்பப் பெற்றார்.

Related Stories:

More
>