அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா வேதனை

சென்னை: அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா விமர்சனம் செய்துள்ளார். பொருளாதார ரீதியாக தங்களை பலப்படுத்திக் கொண்ட முன்னாள் அமைச்சர்கள், தலைவர்கள் எல்லோருமே தங்களை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். அதிமுகவில் அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு இதுவரை எதுவும் செய்யவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>