×

பொள்ளாச்சி பாலியல் வழக்கை அக்டோபர் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கை அக்டோபர் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 9 பேருக்கும் குற்றப்பத்திரிக்கையின் கூடுதல் நகல்கள் வழங்கப்பட்டது.

Tags : Women's Court , North Chennai, Thermal Power Station, Boiler, Repair
× RELATED சிறுமி பலாத்கார வழக்கு: வாலிபருக்கு...