மும்பை லோகமான்ய திலக் - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

மும்பை: மும்பை லோகமான்ய திலக் - மதுரை வாராந்திர சிறப்பு ரயில்(01201) சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மும்பை - மதுரை சிறப்பு ரயில் இன்று மும்பையில் இருந்து பகல் 13.15 மணிக்கு பதிலாக மாலை 4.55 மணிக்கு புறப்படும். இணை ரயிலின் தாமத வருகையால் மும்பை - மதுரை சிறப்பு ரயில் 3 மணி 40 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>