சிங்கள மொழியில் எழுதப்பட்ட பகவத் கீதை புத்தகத்தை பிரதமர் மோடிக்கு பரிசளித்தார் ராஜபக்ச மகன்

உ.பி.: சிங்கள மொழியில் எழுதப்பட்ட பகவத் கீதை புத்தகத்தை பிரதமர் மோடிக்கு ராஜபக்ச மகன் நமல் பரிசளித்தார்.  இலங்கை பிரதமர் ராஜபக்ச அனுப்பிய தகவலையும் நமல் பிரதமர் மோடியிடம் வழங்கினார்.

Related Stories:

More
>