கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கேரளாவை சேர்ந்த ஜித்தன் ஜாய்க்கு தனிப்படை போலீசார் சம்மன்

நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கேரளாவை சேர்ந்த ஜித்தன் ஜாய்க்கு தனிப்படை போலீசார் சம்மன் அளித்துள்ளார். இந்த வழங்கி தொடர்பாக தனிப்படை போலீசார் இதுவரை 34 பேரை விசாரித்துள்ளார். வழக்கில் 10-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜித்தன் ஜாயை விசாரிக்க ஏற்கனவே கடந்த மதம் சம்மன் அனுப்பியது.

Related Stories:

More
>