4000 மெகாவாட் மின்சாரம் பெற ஒப்பந்தம் போடப்பட்டபோதிலும் தனியாரிடம் இருந்து 900 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது: அமைச்சர் பதில்

சென்னை: 4000 மெகாவாட் மின்சாரம் பெற ஒப்பந்தம் போடப்பட்டபோதிலும் தனியாரிடம் இருந்து 900 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்தார். மொத்த மின் தேவையில் 1.04% மட்டுமே சந்தையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார். 4 மடங்கு அதிக விலைக்கு மின்சாரம் வாங்க முயற்சி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டிற்கு அமைச்சர் பதில் அளித்தார்.

Related Stories:

More
>