பெங்களூருவில் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக 27 பேர் கைது: ரூ.78 லட்சம் பறிமுதல்

பெங்களூரு: பெங்களூருவில் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கிரைம் பிரிவு போலீசார் 27 பேரை கைது  செய்துள்ளனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.78 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரை வைத்து சூதாட்டம் நடந்துள்ளதாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுளள்து.

Related Stories:

More
>