கே.கே.நகரில் மூதாட்டியிடம் நகை பறிப்பின் போது கீழே விழுந்ததில் தலையில் படுகாயம்: மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சென்னை கே.கே.நகரில் மூதாட்டி பார்வதியிடம் 10 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது. நகை பறிக்கும் போது மூதாட்டி பார்வதி கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூதாட்டியிடம் 10 சவரன் நகையை பறித்துச் சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

More
>