மும்பையில் ரூ. 22 கோடி மதிப்புள்ள ஹெராயினை போதை பொருள் தடுப்பு பிரிவு பறிமுதல்

மும்பை: மும்பையில் ரூ. 22 கோடி மதிப்புள்ள 7 கிலோ ஹெராயினை போதை பொருள் தடுப்பு பிரிவு பறிமுதல் செய்துள்ளது. சியோன் பகுதியில் ஹெராயின் போதை பொருளை விற்பதற்காக வைத்திருந்த பெண் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

More
>