தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன்: மோடி ட்வீட்

டெல்லி: தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன் என பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார். தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம்  என பதிவிட்டுள்ளார்.

Related Stories:

More
>