மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,012 கனஅடியில் இருந்து 15,409 கனஅடியாக குறைவு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92.44 அடியில் இருந்து 93.50 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,012 கனஅடியில் இருந்து 15,409 கனஅடியாக குறைந்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 100 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 56.74 டி.எம்.சி.யாக உள்ளது.

Related Stories:

More
>