நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலி..!

காட்மாண்டு: நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளார். மேலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி காணாமல்போன 24 பேரை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories:

More
>