ஸ்கேட்டிங் சாம்பியன்

சென்னை விருகம்பாக்கத்தில் எம்.எம் டைகர் ஸ்கேட்டிங் அகடமி  சார்பில், ‘கிளப்களுக்கு இடையிலான  அதிவேக ஸ்கேட்டிங்’ போட்டி நடந்தது. இதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த 20 கிளப்களைச் சேர்ந்த  300க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர். அதிக ஆட்டங்களில் வென்ற  திருவொற்றியூர்  ‘டால்பின் ஸ்போர்ட் ஸ்கேட்டிங் அகடமி’ இந்தப் போட்டியில்  ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

Related Stories:

More
>