கார் மோதி உயிரிழந்த உதவி ஆய்வாளர் பிரசன்னா குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு

சென்னை: கார் மோதி உயிரிழந்த உதவி ஆய்வாளர் பிரசன்னா குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சாலையை கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த கார் மோதி பிரசன்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Related Stories:

More
>