விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்

சென்னை: விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை ஆலந்தூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்.25ல் ஆஜராக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories:

More
>