தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையின் தாக்குதலில் மாயமான மீனவர் ராஜ்கிரணை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories:

More
>