4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை.! ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் புதுச்சேரி மழலையர் பள்ளி ஆசிரியர் எர்லம் பெரைரா-வுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி ஒவ்வொரு கட்டத்திலும் ஒரே மாதிரியாக வாக்குமூலம் அளிப்பார் என எதிர்பார்க்க முடியாது. ஆசிரியர் பெரைரா குற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது என நீதிபதி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>