உத்தராகண்ட் மாநிலத்தில் வெள்ளம் - 17 பேர் உயிரிழப்பு

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆனது. வெள்ளத்தில் சிக்கிய 20க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். நைனிதால் பகுதியில் வெள்ளப்பெருக்கு கடுமையாக உள்ளதால் சுற்றுலா பயணிகளை மீட்பதில் சிரமம் நீடிக்கிறது.

Related Stories:

More
>