சீர்காழியில் போலீசாரின் கவனத்தை திசை திருப்பி கைதி தப்பியோட்டம்

மயிலாடுதுறை: சீர்காழியில் போலீசாரின் கவனத்தை திசை திருப்பி கைதி கோபிநாதன் தப்பியோடியுள்ளார். கொலை வழக்கில் கைதான கோபிநாதனை மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு சென்ற போது தப்பியோடியுள்ளார்.

Related Stories:

More
>