திருவையாறு அருகே நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு

தஞ்சை: திருவையாறு அருகே அரசூரில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் மத்திய குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. நெல் ஈரப்பதத்தை அதிகரிப்பது தொடர்பாக மத்திய அரசின் உத்தரவுப்படி நேரடி கொள்முதல் நிலையத்தில் ஆய்வு நடைபெறுகிறது. நெல்மணிகளை சோதனை செய்தபின் 15 நாளில் அறிக்கை அளிக்கப்படும் என்று தென்மண்டல தரக்கட்டுப்பாடு அதிகாரி கான் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>