தீபாவளி பண்டிகை: தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரிக்கை

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளுக்கான புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4256151 என்ற எண்ணில் புகார் பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். சென்னை மாநகர பேருந்துகளில் 2,900 கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>