கொற்கையில், கடல் சார் அகழாய்வு தொழில்நுட்ப வசதியுடன் மேற்கொள்ளப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

கொற்கை: கொற்கையில், கடல் சார் அகழாய்வு தொழில்நுட்ப வசதியுடன் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கொற்கை, மக்கள் வசிக்கும் இடமாக உள்ளதால் அகழாய்வு மேற்கொள்ள சிரமமாக உள்ளது. கொற்கை அகழாய்வில், மேலை நாடுகளின் தொடர்பை உணர்த்தும் குடுவைகள் கிடைத்திருக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>