அத்தியூர் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அருகே அத்தியூர் வாரச்சந்தையில் ரூ.1 கோடி மதிப்புள்ள ஆடுகள் விற்பனையானது. புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் ஆடுகள் நல்ல விலைக்கு விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories:

More
>