வனவிலங்குகளால் ஏற்படும் சேதத்திற்கு நிவாரணம் வழங்க ரூ.6.42 கோடி ஒதுக்கீடு

சென்னை: வனவிலங்குகளால் ஏற்படும் பயிர்சேதம், சொத்துக்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.6.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வனவிலங்குகளால் ஏற்பட்ட 2,901 பாதிப்புகளுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>