உ.பி சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு 40% சீட்: காங்கிரஸ்

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு 40% இடங்கள் ஒதுக்கப்படும். அடுத்தாண்டு உ.பி.யில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேட்டியளித்துள்ளார். கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 2022 உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பெண்களின் வாக்குகளை கவரும் விதமாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

Related Stories:

More
>