Ginger Tea

பலன்கள்

* வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் இதர கனிமங்கள் உள்ளது.
* ஆஸ்துமா எதிர்ப்பு.
* செரிமானத்தை மிகைப்படுத்தி உண்ட உணவை ஈர்த்துக்கொள்ள உதவி செய்கின்றது.
* ரத்த ஓட்டத்தை சீர் செய்யும்.
* நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* மனதை அமைதிப்படுத்தும் தன்மை உள்ளது. மன அழுத்தம் குறையும்.

Tags :
× RELATED ராகி சேமியா கேரட், கோஸ் அடை