சென்னை பள்ளிக்கரணையில் விக்னேஷ் என்ற இளைஞர் வெட்டி கொலை: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் விக்னேஷ் என்ற இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த விக்னேஷ் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிக்கரணையில் வசித்து  வந்தார். நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் விக்னேஷ் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories:

More
>