கிருஷ்ணகிரியில் பள்ளி வளாகத்தில் புதிய காரை ஒட்டி பார்த்த ஆசிரியை விபத்தில் பலி

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளியில் பள்ளி வளாகத்தில் புதிய காரை ஒட்டி பார்த்த ஆசிரியை விபத்தில் உயிரிழந்தார். அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் புதியகாரை ஒட்டியபோது நிலைதடுமாறி சுவற்றில் மோதியதில் ஆசிரியை  அமராவதி பலியாகியுள்ளார். .

Related Stories:

More
>