சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான முதல் பொது பருவத்தேர்வு அட்டவணை வெளியீடு

டெல்லி: சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான முதல் பொது பருவத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 30-ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள்  தொடங்கி நடைபெறும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>