பிரான் ஃபிங்கர்ஸ்

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் இறால், மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் முட்டையை நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும். பிரெட் க்ரம்ஸ்சை ஒரு பவுலில் போட்டுக் கொள்ளவும். இறாலை முட்டையில் நனைத்து பிரெட் க்ரம்ஸில் பிரட்டி மீண்டும் முட்டை மற்றும் பிரெட் க்ரம்ஸில் பிரட்டி இதே போல் அனைத்து இறாலையும் ரெடி செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் இறால்களை பொரித்தெடுத்து மையோனைஸுடன் சூடாகப் பரிமாறவும்.

Tags : Fran Fingers ,
× RELATED காலா ஜாமூன்