கர்நாடக மாநிலத்தில் அக்.25-ம் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும்: கர்நாடக அரசு

கர்நாடக: கர்நாடக மாநிலத்தில் அக்.25-ம் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என கர்நாடக அரசு கூறியுள்ளது. நீச்சல் குளங்கள் 50% பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் எனவும், 2 டோஸ் தடுப்பூசி சான்று கட்டாயம் எனவும் கூறியுள்ளது.

Related Stories:

More
>