அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மனோ தங்கராஜ் ஆகியோரை குமரி மாவட்டத்திற்கு செல்ல முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மனோ தங்கராஜ் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்ல முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குமரி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

Related Stories:

More
>